Dec 1, 2020, 10:42 AM IST
நடிகைகள் பெரும்பாலும் இணைய தள பக்கங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்கின்றனர். நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் அளிக்கிறார்கள். ஆனால் நடிகை டாப்ஸி இந்த விஷயத்தில் ஒரு பாலிசியுடன் இருக்கிறார். அவர் தனது இணைய தள பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்களை வெளியிடுவதில்லை. Read More