Jan 2, 2021, 14:23 PM IST
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா குமார். இவர் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் நடிகை பூஜா, சமீபத்தில் நவ்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார், மகிழ்ச்சியான இந்த தகவலை அவரது கணவர் விஷால் ஜோஷி பகிர்ந்துள்ளார். Read More