Oct 9, 2020, 10:17 AM IST
முந்தின நாள் தொடர்ச்சி... அனிதா, சனம் மத்த குக்கிங் டீம் கூட மல்லுகட்ட முடியாம என்னை டீம் மாத்தி விட்ருங்க கேப்டன்னு புராது வச்சாரு சுரேஷ். அதுவும் கேப்டனை கூப்பிட்டு என்னை வேற டீம் போடுங்கனு சொல்லலை, குறிப்பா டாய்லட் கிளினிங் டீமுக்கு அனுப்புங்கனு ஒரே சாய்ஸ் தான் கொடுத்தாரு. Read More
Oct 8, 2020, 17:47 PM IST
கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மொட்டை சுரேஷுக்கும் ,அனிதாவுக்கும் இடையே நடக்கும் மோதலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றிய புரோமோ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. Read More
Oct 8, 2020, 10:09 AM IST
முந்தின நாளே இன்னும் முடியல. முந்தாநாள் நியூஸ் வாசிச்ச அனிதா நேத்து யூட்யூப் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா பர்பாமன்ஸ் கொடுத்தாங்க. ஒரு சின்ன தடை கூட இல்லாம என்ன ஒரு ப்ளோ. அதுவும் அட்டகாசமான ஸ்கிரிப்ட் கூடவே லைட்டா ஹவுஸ்மேட்டை கலாய்ச்சு செஞ்சது செம்ம. Read More