Oct 28, 2020, 16:25 PM IST
தக்காளி தொக்கு பத்தே நிமிஷத்தில் செய்யக் கூடிய ஒரு சிம்பிளான, சுவையான உணவு வகை.. இட்லி,தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் ஆகும். வீட்டில் காய்கறிகள் இல்லாத வேளையில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து இந்த ரெசிபியை ஈசியாக செய்து விடலாம்.. Read More