Mar 25, 2019, 22:02 PM IST
பாலிவுட்டில் தன் கேரக்டர்க்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருபவர் தீபிகா படுகோன். பத்மாவத் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன்னுடைய கல்யாண வேலைகளில் பிஸியாகிவிட்டார். எதிர்பார்த்தபடியே `ரன்வீர் - தீபிகா’ திருமணத்தில் பாலிவுட் திரையுலகே கலந்து கொண்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. Read More