Jan 2, 2021, 13:56 PM IST
கேரளாவில் ஜனவரி 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அன்று தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று கேரள பிலிம் சேம்பர் தலைவர் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More