Nov 11, 2019, 11:26 AM IST
சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும். Read More