Feb 5, 2021, 09:49 AM IST
ஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்கள். 2011ம் ஆண்டுகளில் ஆர்யா முன்னேறி வந்த நிலையில் விஷாலுக்குச் சரியான படங்கள் அமையாமலிருந்தது. அப்போது பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் மற்றொரு ஹீரோ பாத்திரம் இருப்பது பற்றி அறிந்து அதில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால். Read More
Dec 9, 2020, 15:18 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார் Read More
Nov 5, 2020, 19:51 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது முருங்கை. இதன் மூலம் கொரானாவின் முதலில் எதிரியாகவும் முருங்கை உருவெடுத்துள்ளது. Read More
Sep 23, 2017, 23:12 PM IST
உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நம் எல்லோருக்கும் ஆசை தான், நோயற்ற வாழ்க்கையை தான் நாம் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலும் யாரும் அதற்காக முயற்ச்சிப்பது இல்லை,ஆராய்ந்து பார்த்தால் அதற்காக நாம் புதிதாக எதையும் செய்யத்தேவையில்லை, அது கடினமானதும் இல்லை Read More