Feb 20, 2021, 17:23 PM IST
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 19, 2021, 16:54 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. Read More