Jul 21, 2018, 21:00 PM IST
அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதி... சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த 89 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், சாய்வு தள பாதை அமைக்கக் கோரியும் ஜவகர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் Read More