Feb 16, 2021, 10:53 AM IST
கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் கடந்த சில வருடங்களாகத் தமிழ் மீது பற்று காட்டி வருகிறார். டிவிட்டரில் அடிக்கடி அவர் தமிழில் மெசேஜ் போட்டு அசரவைத்து வந்தார். தமிழ் மீதும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது பாசம் காட்டிய அந்த ஹர்பஹனுக்கும் தமிழ் திரையுலகம் பாசம் காட்டியது. Read More