Dec 3, 2018, 21:11 PM IST
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கையுறை வைத்து தைத்ததாத அரசு மருத்துவமனையின் டாக்டர் மீது புகார் எழுந்துள்ளது. Read More