Oct 20, 2020, 10:46 AM IST
துணை முதல்வரின் மொபைல் போனில் இருந்து நள்ளிரவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண்கள் உள்ள குரூப்பில் பகிரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த கவ்லேகர் துணை முதல்வராக உள்ளார். Read More