Aug 18, 2020, 12:04 PM IST
பிளஸ் 2 மறுகூட்டலுக்காக விடைத்தாள் நகல் கோரிய மாணவ, மாணவியர் இன்று மாலை 3 மணிக்கு அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாயின. இதில் மதிப்பெண் குறைந்து விட்ட பல மாணவ, மாணவிகளுக்கு தங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. Read More