Aug 23, 2020, 19:00 PM IST
ஹரியானா மாநில போலீசில் ஊர்க்காவல் படை ஐஜியாக இருப்பவர் ஹேமந்த் கல்சன் (55). நேற்று இரவு இவர் குடிபோதையில் அப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். Read More