Oct 20, 2019, 18:22 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது. Read More