Aug 28, 2020, 15:47 PM IST
2003ம் ஆண்டு, மே 22ம்தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைத் தொடங்க மேத்யூ ஹொகாடினுடன் 21 வயதே ஆன ஒரு இளம் பந்து வீச்சாளருக்கு கேப்டன் நாசர் உசேன் வாய்ப்பு கொடுக்கிறார். Read More