Oct 24, 2020, 12:13 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் டீ கடை வைப்பது எதற்கு என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் நடிக்கும் புதிய தெலுங்கு படம் மிஸ் இந்தியா. இப்படத்தில் அவர் டீ கடை வைத்து தொழில் அதிபர் ஆகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேந்திரா நாத் இயக்கிறார். நதியா, ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More