Dec 30, 2020, 14:57 PM IST
அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. சென்னை திரும்பியதும் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். Read More
Apr 24, 2018, 20:35 PM IST
புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது Read More