Oct 10, 2020, 16:48 PM IST
ஜெகன் மோகினி உள்ளிட்ட பல்வேறு மாயாஜால படங்களை இயக்கியவர் விட்டலாச்சார்யா. இவரது படங்களில் உதவி எடிட்டராக பணியாற்றியவர் விஜய் ரெட்டி. உதவி எடிட்டராக இருந்தாலும் இயக்குனருக்கான ஞானம் பெற்றிருந்தார். 70, 80களில் கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். Read More