Oct 30, 2020, 18:46 PM IST
கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சினிமாவிலோ, டிவியிலோ நடிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். புத்தகம் எழுத வேண்டுமென்றாலும் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதவிர வரதட்சணை வாங்க கூடாது என்பது உட்பட அரசு ஊழியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன Read More