Jan 8, 2019, 17:06 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் கைது வாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். Read More