Oct 14, 2020, 10:55 AM IST
தனது பள்ளி பருவத்திலே சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர் லட்சுமி மேனன். இவரது நடித்த படங்களில் கும்கி திரைப்படம் தான் இவரை யார் என்று தமிழ் சினிமாவிற்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. Read More