Nov 7, 2020, 12:34 PM IST
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். ராஜ் கமல் இன்டர் நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. Read More