Jan 1, 2019, 11:51 AM IST
பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது முந்தைய பா.ஜ.க அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ராஜஸ்தான், ம.பி., அரசுகளுக்கு மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இல்லாவிட்டால் இரு மாநில காங்.அரசுகளுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். Read More