Dec 25, 2018, 10:12 AM IST
அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவருக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன்னந்தனியாக தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். 'மக்களே எஜமானர்கள் என்பதை அண்ணன் உணர்ந்துவிட்டார்' என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். Read More