Dec 25, 2020, 13:24 PM IST
பாபநாசம் படத்தில் கமல் ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கிறார்.இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் அவர் அதுபற்றி கூறியதாவது:நான் சிறு வயதிலிருந்தே சர்ச் பாடகரின் ஒரு பகுதியாக இருந்தேன். Read More
Sep 3, 2020, 17:05 PM IST
நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் அதிரடி நடத்தி உள்ள தெலுங்கு த்ரில்லர் திரைப்படமானவி படத்தின் டிரெய்லர் அமேசான் ப்ரைம் வீடியோவின் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. Read More
Oct 20, 2019, 17:47 PM IST
பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கிறார். Read More