Sep 22, 2020, 16:24 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன் என்றார். ஆனால் பாயலின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று அனுராக் கூறினார். Read More