Oct 5, 2020, 18:34 PM IST
கொரானா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா, சினிமா தியேட்டர் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. Read More