Dec 28, 2018, 13:05 PM IST
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீசாகி பட்டயகிளப்பி உள்ளது. Read More