Dec 30, 2020, 14:57 PM IST
அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. சென்னை திரும்பியதும் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். Read More
Nov 20, 2019, 13:58 PM IST
ரஜினியுடன் இணைவது எப்போது இப்போது சொல்ல முடியாது என்று கமல் கூறியுள்ளார். Read More
Nov 20, 2019, 11:24 AM IST
அரசியலில் ரஜினியும், கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், திமுக பொருளாளர் துரைமுருகனும் தெரிவித்துள்ளனர். Read More