Dec 28, 2018, 15:49 PM IST
கோவையைச் சேர்ந்த 51 வயது பெண்மணி சங்கீதா ஸ்ரீதர். அரபு நாடான அபுதாபியில் அந்நாட்டு அரசுத் துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தியில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தாய்நாட்டுக்கு தன்னாலான சேவை செய்யும் எண்ணம் உள்ளவர். Read More