May 2, 2018, 16:48 PM IST
எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். Read More