Sep 29, 2020, 17:27 PM IST
நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரைக் கைது செய்தனர். Read More