Sep 8, 2018, 12:49 PM IST
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியில் நேற்று காலை 10 மணியளவில் மூ.பி.இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளியில் கணனி வழிக்கல்வி வகுப்பறை SMART CLASS ROOM (ஸ்சுமாட் வகுப்பு) தொடக்கப்பட்டது. Read More