Oct 13, 2020, 10:19 AM IST
79, 80களில் புன்னகை அரசி என்ற பட்டம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொல்லப்பட்டு வந்தது. 90களில் சினேகா வந்த பிறகு புன்னகை அரசி பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்கினார்கள்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். Read More