Jun 22, 2019, 15:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது Read More