Nov 10, 2018, 21:21 PM IST
ஆட்டு மூளையை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. சுவையான முறையில் சமைத்து சாப்பிடும் போது சொல்லவா வேண்டும். மேலும் ஆட்டு மூளையில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுவதால் அவை கிட்னியை சுத்தப்படுத்தி நம் உடலை பாதுகாக்கிறது Read More