Apr 26, 2019, 14:05 PM IST
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது Read More
Apr 12, 2019, 13:50 PM IST
பண்டிகையை காரணம் காட்டி தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Jan 25, 2019, 13:34 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jan 24, 2019, 14:10 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 22, 2019, 14:49 PM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More
Jan 14, 2019, 11:36 AM IST
கொடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 10, 2019, 18:25 PM IST
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2019, 14:09 PM IST
அயோத்தி வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதி லலித் திடீரென விலகினார். இதனால் வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Jan 10, 2019, 12:33 PM IST
இலங்கை உச்சநீதிமன்றத்தின், நீதிபதியாக மலையகத் தமிழர் ஒருவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 8, 2019, 14:26 PM IST
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை நள்ளிரவில் விடுப்பில் செல்ல மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து உச்சநீதிமன்றம் செய்துள்ளது. மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடரலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More