Jan 21, 2021, 14:53 PM IST
இன்று ஜனவரி 21 மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 35 வது பிறந்த நாள். அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, மறைந்த நடிகரின் பழைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். Read More