Oct 1, 2018, 11:33 AM IST
டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் கிளைமேக்ஸில் வரும் 8 நிமிட போர்க்காட்சி 50 கோடி ரூபாய் செலவில் பாகுபலியின் போர்க் காட்சியை மிஞ்சும் வண்ணம் எடுக்கப்பட்டு வருகிறதாம். Read More