Apr 11, 2018, 16:18 PM IST
Tasty mysore masala dosa recipe:-காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இங்கு மைசூர் மசாலா தோசை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். Read More