Aug 18, 2020, 17:57 PM IST
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். Read More