Oct 28, 2020, 13:19 PM IST
நிதிஷ்குமார் எங்களைச் சொல்லவில்லை. பிரதமர் மோடியை மறைமுகமாகத் திட்டுகிறார் என்று லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கிண்டலடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது Read More