Dec 26, 2020, 10:47 AM IST
கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்பதி கோவிலில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More