Jan 29, 2021, 09:28 AM IST
காசிப்பூரில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற விவசாயிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். Read More