Feb 20, 2021, 11:36 AM IST
சியான் விக்ரம் படுபிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். Read More