May 31, 2019, 13:48 PM IST
மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பணியாளர், பொது, மக்கள் குறைகள், அணுசக்தி, விண்வெளி, அரசு கொள்கைகள் மற்றும் இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அத்தனை துறைகளும் ஒதுக்கப்படுகிறது Read More
May 30, 2019, 20:32 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Read More
May 24, 2019, 11:00 AM IST
தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார் Read More