Nov 3, 2020, 10:00 AM IST
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு மத்தியச் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இப்படி சிறைக்குள் இருக்கும் கைதிகளில் பிரபல ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாகப் புகார் வந்தது. Read More
Oct 29, 2020, 15:50 PM IST
செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஓசூரில் டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 5000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் ஓசூரில் தொலைப்பேசி உதிரிப் பாகங்களின் உற்பத்தி ஆலை அமைக்க டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. Read More
Feb 8, 2019, 15:21 PM IST
செல்போனில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசினால் மூளை புற்றுநோய் ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 9, 2018, 11:35 AM IST
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவரிடம் அலைபேசி பிடிப்பட்டதால் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 26, 2018, 19:19 PM IST
போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, செல்போன் பயன்படுத்த தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. Read More
Aug 20, 2018, 23:25 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  Read More
Jun 30, 2018, 10:36 AM IST
சென்னையில் ஒரே இரவில் கத்தியைக் காட்டி மிரட்டி 7 நபர்களிடம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. Read More
May 9, 2018, 17:10 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்போன் எண் தர மறுத்த சிறுமியை வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 26, 2018, 17:49 PM IST
6 மாத சம்பள பாக்கி - செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி Read More