Dec 3, 2019, 13:33 PM IST
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழி பறக்கும் சாலையாகவும், செங்கல்பட்டு-திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாகவும் மாற்றும் பணி தொடங்கியுள்ளது. Read More